இன்ஷா அல்லாஹ் 21/06/2014 அன்று தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்ற கழகம் நாகை
வடக்கு மாவட்டம் சீர்காழியில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ்
அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமுமுக
மாநில தலைவர் அண்ணன் J.S.ரிபாய் அவர்களும் மாநில பொதுச்செயலாளர் அண்ணன் P.அப்துல் சமது அவர்களும் கலந்துகொண்டு
அர்ப்பனித்து உரை நிகழ்த்துகின்றனர்.
அன்புடன் அழைக்கிறது.
சீர்காழி நகர தமுமுக
நாகை வடக்கு மாவட்டம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக