தொண்டியில் 111 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
இறைவன் நாடினால் இராமநாதபுரம் தொண்டியில் கழகத்தின் 111 வது ஆம்புலன்ஸ் 20-06-14
அன்று
அனைத்து சமுதாய மக்களுக்காக அர்பனிக்கபடவுள்ளது. புகழ் அனைத்து ஏக இறைவனுக்கே...
ஆளும் கட்சி..
ஆண்ட கட்சி..
எதிர்கட்சி..
தேசியகட்சி..
ஜாதி கட்சி..
எந்த கட்சியும் எந்த இயக்கமும் செய்யாத ஒரு
சாதனையை ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் நமது இயக்கம் செய்துள்ளது......
தமிழகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட அவசர
ஊர்திகள்..
புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே.....
என்றும் என்றென்டும் சமுதாய
பணியில் தமுமுக தமுமுக தமுமுக ....
குறிப்பு_கழகத்தின்
முதல் ஆம்புலன்சும் இங்கே தான் அர்பனிக்கப்பட்டது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக