கடலூர் மாவட்டம் ஆயங்குடி
நகர தமுமுக சார்பில் 114 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய நல்லிணக்க
பொதுக்கூட்டம் 2706-2014 அன்று நடைபெறுகிறது. தமுமுகவின் மூத்த தலைவரும்,
ம.ம.கவின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
கலந்துகொண்டு ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து உரை நிகழ்த்துகிறார்.
இதில் மாநில செயலாளர் கோவை செய்யது, கடலூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்
செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
இவண்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகம்
ஆயங்குடி கிளை
கடலூர் மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக