சனி, 7 ஜூன், 2014

பட்டுக்கோட்டையில் தமுமுகவின் 112 வது ஆம்புலன்ஸ்



தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமுமுகவின் சார்பில் அனைத்து சமுதாய மக்களின் சேவைக்காக 112 வது ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 21-06-2014 அன்று நடைபெற இருக்கிறது.

தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சேவையாற்றிவரும் தமுமுக. 

எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக