சோழபுரத்தில் தமுமுகவின்
99 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
தஞ்சை வடக்கு மாவட்டம்
சோழபுரத்தில் தமுமுகவின் 99 வது ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து சமுதாய மக்களுக்காக
தமுமுகவின் மூத்த தலைவர் பேராசிரியர்.டாக்டர்.M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு
அர்ப்பணித்து சிறப்பரை நிகழ்த்தினார்கள். இதில் தமுமுகவின் மாநில செயலாளர்
பேராசிரியர்.டாக்டர்.ஜெ.ஹாஜா கனி அவர்களும், வேலூர் மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாட்ஷா அவர்களும், தஞ்சை மாவட்டத்தின் முன்னாள் தலைவர்
ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் முக்கிய பிரமுகர்கள்
கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக