செவ்வாய், 6 ஜூலை, 2010


தமுமுக வின் 85வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றறக் கழகத்தின் திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 85வது அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஜுலை 9 அன்று நடைபெறுகின்றது.

இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

1 கருத்து:

  1. மொஹைதீன் பாய் சௌரியமா நாகை தெற்கு மாவட்டம் ஏனங்குடி தமுமுக ஆம்புலன்ஸ் தொடர்பு எண் 9786424045 என்ற எண் தவறானது ஆகையால் தற்போது உள்ள புதிய எண் 9095590068 என்ற எண்ணினை திருத்திக்கொள்ளவும் இப்படிக்கு m.பரகத் அலி தமுமுக மாவட்ட செயலாளர் நாகை தெற்கு மாவட்டம் கை பேசி எண் 9940738572

    பதிலளிநீக்கு